பச்சைமலை அருவிக்கு செல்லும் வழி-மங்கலம் அருவி
மங்கலம் அருவிக்கு செல்வதற்கு உப்பிலியபுரம் சோபனபுரம் வழியாக பச்சைமலைக்கு செல்ல வேண்டும் மலைபாதையை கடந்ததும் டாப் செங்காட்டுப் பட்டி மருத்துவமனை வரும் அந்த இடத்தில் பேருந்து நிருத்தம் உள்ளது இடதுபுறமாக செல்லும் சாலையில் சென்றால்
- டாப் செங்காட்டுப் பட்டி
- சேம்பூர்
- வெங்கமுடி
- சின்னபக்களம்
- பெரியபக்களம்
- ஓடைக்காடு
- ஓடைக்காட்டுப் புதூர்
- சின்னமங்கலம்
Mangalam aruvi |