சனி, 3 டிசம்பர், 2016

பச்சைமலை அருவிக்கு செல்லும் வழி-மங்கலம் அருவி

         
                   பச்சைமலை அருவிக்கு செல்லும் வழி-மங்கலம் அருவி

          மங்கலம் அருவிக்கு செல்வதற்கு உப்பிலியபுரம் சோபனபுரம் வழியாக பச்சைமலைக்கு செல்ல வேண்டும் மலைபாதையை கடந்ததும் டாப் செங்காட்டுப் பட்டி மருத்துவமனை வரும் அந்த இடத்தில் பேருந்து நிருத்தம் உள்ளது  இடதுபுறமாக செல்லும்  சாலையில் சென்றால்  
  1. டாப் செங்காட்டுப் பட்டி
  2.  சேம்பூர் 
  3. வெங்கமுடி
  4.  சின்னபக்களம்  
  5. பெரியபக்களம்
  6.  ஓடைக்காடு 
  7. ஓடைக்காட்டுப் புதூர் 
  8. சின்னமங்கலம் 
           ஊர் வரும் சின்னமங்கலத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பிரிவு ரோடு வரும் வலது பக்கமாக ஒரு ரோடு செல்லும் அதில் சென்றால் 1 கிலோமீட்டர் தூரத்தில் மங்கலம் அருவியை சென்றடையலாம்.





       
Mangalam aruvi
மங்கலம் அருவிக்கு கீழே சென்றால் பெரிய அருவி வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக